மரண அறிவித்தல்

In loving memory of
Valambikai Balasupramaniyam
Age 84May 18, 1931 – February 9, 2016
- Born in
- Jaffna
- Lived in
- Singapore, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், கச்சேரியடி, சிங்கப்பூர், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வாலாம்பிகை பாலசுப்ரமணியம் அவர்கள் 09-02-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பஞ்சாட்சரம், குணபூசணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா உமையம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
பாலராம்(ராம்), காலஞ்சென்ற வாசுகி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கமலாம்பிகை, காலஞ்சென்ற யோகாம்பிகை, அமிர்தாம்பிகை, காலஞ்சென்ற சிவகுமாரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நல்லம்மா, இரத்தினம், நேசம், சொர்ணம், சுகிர்தம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஸ்ரீஜெயதேவி(ஜெயா), காலஞ்சென்ற சிவபாலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அருண், நர்த்தனா, ஹரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

