மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வாலாம்பிகை பாலசுப்ரமணியம்
வயது 8418 மே, 1931 – 9 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- சிங்கப்பூர், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், கச்சேரியடி, சிங்கப்பூர், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வாலாம்பிகை பாலசுப்ரமணியம் அவர்கள் 09-02-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பஞ்சாட்சரம், குணபூசணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா உமையம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
பாலராம்(ராம்), காலஞ்சென்ற வாசுகி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கமலாம்பிகை, காலஞ்சென்ற யோகாம்பிகை, அமிர்தாம்பிகை, காலஞ்சென்ற சிவகுமாரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நல்லம்மா, இரத்தினம், நேசம், சொர்ணம், சுகிர்தம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஸ்ரீஜெயதேவி(ஜெயா), காலஞ்சென்ற சிவபாலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அருண், நர்த்தனா, ஹரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

