Aruthal

மரண அறிவித்தல்

Photo of Valliammai Kanagasabai

In loving memory of

Valliammai Kanagasabai

Age 79September 9, 1936 – April 7, 2016

Born in
Karaveddy
Lived in
Trincomalee

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட வள்ளியம்மை கனகசபை அவர்கள் 07-04-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நல்லதம்பி, பத்தினி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,

குணரட்ணம், நவரட்ணம், உதயரட்ணம், ஜெயரட்ணம், நிர்மலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற மாணிக்கம், செல்லாச்சி, சின்னப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யோகமலர், ஞானகலை, சாந்தி, இராசமணி, திருநாமம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

யாழினி, ஹரி, துலக்‌ஷன், அனுஷியா, பிரவீன், நிரோஜா, நிஷாந்தன், நித்யா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று பின்னர் திருகோணமலையில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.