மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வள்ளியம்மை கனகசபை
வயது 799 செப்டம்பர், 1936 – 7 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- திருகோணமலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட வள்ளியம்மை கனகசபை அவர்கள் 07-04-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நல்லதம்பி, பத்தினி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,
குணரட்ணம், நவரட்ணம், உதயரட்ணம், ஜெயரட்ணம், நிர்மலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற மாணிக்கம், செல்லாச்சி, சின்னப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகமலர், ஞானகலை, சாந்தி, இராசமணி, திருநாமம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
யாழினி, ஹரி, துலக்ஷன், அனுஷியா, பிரவீன், நிரோஜா, நிஷாந்தன், நித்யா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று பின்னர் திருகோணமலையில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

