4ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Vallinayaki Ramalingam
Age 83January 9, 1933 – September 15, 2016
- Born in
- Kangesanthurai
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வள்ளிநாயகி இராமலிங்கம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
அமுத சுரபியாய்
அருகிருந்து அரவனைத்த
எம் அன்புத் தெய்வமே
அன்பே வடிவெடுத்த
எங்கள் ஆசை அம்மாவே
உங்கள் கருணை மழையில்
நாம் மகிழ்ந்திருந்த
அந்த பசுமையான நாட்கள்
இன்று போல்
எம்மை மிகவும் வாட்டுதம்மா
ஆலமரம் போல்
அருமை நிழல் தந்தவரே
நீங்கள் மரணிக்கலாம்
ஆனால் உங்கள் நினைவுகள்
என்றும் மரணிக்காது
நான்காண்டு சென்றாலும்
உங்கள் வதனமும்
எம்மனதோடு வாழுதம்மா
ஆறுதில்லை எம் மனம்
ஆற்ற இங்கே வாருமம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கிறோம்..........
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

