4ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
வள்ளிநாயகி இராமலிங்கம்
இளைப்பாறிய விரிவுரையாளர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி
வயது 839 ஜனவரி, 1933 – 15 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- காங்கேசன்துறை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வள்ளிநாயகி இராமலிங்கம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
அமுத சுரபியாய்
அருகிருந்து அரவனைத்த
எம் அன்புத் தெய்வமே
அன்பே வடிவெடுத்த
எங்கள் ஆசை அம்மாவே
உங்கள் கருணை மழையில்
நாம் மகிழ்ந்திருந்த
அந்த பசுமையான நாட்கள்
இன்று போல்
எம்மை மிகவும் வாட்டுதம்மா
ஆலமரம் போல்
அருமை நிழல் தந்தவரே
நீங்கள் மரணிக்கலாம்
ஆனால் உங்கள் நினைவுகள்
என்றும் மரணிக்காது
நான்காண்டு சென்றாலும்
உங்கள் வதனமும்
எம்மனதோடு வாழுதம்மா
ஆறுதில்லை எம் மனம்
ஆற்ற இங்கே வாருமம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கிறோம்..........
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

