Aruthal

மரண அறிவித்தல்

Photo of Vallipillai Sivapragasam

In loving memory of

Vallipillai Sivapragasam

Age 85May 17, 1931 – July 21, 2016

Born in
Mullai Mullivaykkal
Lived in
Mullai Oddusuddan

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

முல்லைத்தீவு வெள்ளாமுள்ளிவாய்க்காலைப் பிறப்பிடமாகவும், ஒட்டுசுட்டான் சிவன்கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட வள்ளிப்பிள்ளை சிவப்பிரகாசம் அவர்கள் 21-07-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சிவப்பிரகாசம்(ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தர்மகர்த்தா, ஓய்வுபெற்ற தபாலக ஊழியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

மகேஸ்வரன்(கனடா), புஸ்பராணி(இலங்கை), யோகேஸ்வரி(கனடா), சிவநாதன், மல்லிகா(லண்டன்), பவாணி(கனடா), வசந்தி(சுவிஸ்), சிவரோகினி(அவுஸ்திரேலியா), ஜெயந்தி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி, அருளம்பலம், அன்னம்மா, சிதம்பரம், பாக்கியம், நாகமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புவனேஸ்வரி, கமலநாதன், மதியாபரணம், விமலாதேவி, சிவநாதன், உதயகுமார், கோபாலசிங்கம், றஞ்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

திவாகரன், றஜீபன், சிந்துஜா, நிலானி, நிறோஜன், நிரேகன், காலஞ்சென்ற நிரேகா, நிராங்கனி, நிருஷகா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

வாசுகி, துஸ்யந்தி, காயத்திரி, தர்சிகா, சதீஸ், விதுஷனன், டினோஜ், அனோஜ், சம்யுத்தா, சஜோபன், சர்மிந்தன், கெவின், விஸ்னா, பிரியங்கன், அம்சவி, மிதுனா, மாதேஷ் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

துஷாந்தினி, வித்தியாஷனி, கபிலன், ரவிந்திரன், ராஜபுத்திரன், நிரஞ்சுதன், மகிந்தன், சிவாஸ்கரன், சுபாசினி, டிலக்ஸன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அக்‌ஷன், அதிரன், அற்ஷரா, அபிஷனா, அகர்னி, ஆவர்த்தனா, வர்ஜன், வகீபன், விஸ்னி, கேஜினா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஒட்டுசுட்டான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.