மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வள்ளிப்பிள்ளை சிவப்பிரகாசம்
வயது 8517 மே, 1931 – 21 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- முள்ளிவாய்க்கால்
- வாழ்ந்த இடம்
- ஒட்டுசுட்டான்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு வெள்ளாமுள்ளிவாய்க்காலைப் பிறப்பிடமாகவும், ஒட்டுசுட்டான் சிவன்கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட வள்ளிப்பிள்ளை சிவப்பிரகாசம் அவர்கள் 21-07-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சிவப்பிரகாசம்(ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தர்மகர்த்தா, ஓய்வுபெற்ற தபாலக ஊழியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
மகேஸ்வரன்(கனடா), புஸ்பராணி(இலங்கை), யோகேஸ்வரி(கனடா), சிவநாதன், மல்லிகா(லண்டன்), பவாணி(கனடா), வசந்தி(சுவிஸ்), சிவரோகினி(அவுஸ்திரேலியா), ஜெயந்தி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி, அருளம்பலம், அன்னம்மா, சிதம்பரம், பாக்கியம், நாகமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புவனேஸ்வரி, கமலநாதன், மதியாபரணம், விமலாதேவி, சிவநாதன், உதயகுமார், கோபாலசிங்கம், றஞ்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திவாகரன், றஜீபன், சிந்துஜா, நிலானி, நிறோஜன், நிரேகன், காலஞ்சென்ற நிரேகா, நிராங்கனி, நிருஷகா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
வாசுகி, துஸ்யந்தி, காயத்திரி, தர்சிகா, சதீஸ், விதுஷனன், டினோஜ், அனோஜ், சம்யுத்தா, சஜோபன், சர்மிந்தன், கெவின், விஸ்னா, பிரியங்கன், அம்சவி, மிதுனா, மாதேஷ் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
துஷாந்தினி, வித்தியாஷனி, கபிலன், ரவிந்திரன், ராஜபுத்திரன், நிரஞ்சுதன், மகிந்தன், சிவாஸ்கரன், சுபாசினி, டிலக்ஸன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அக்ஷன், அதிரன், அற்ஷரா, அபிஷனா, அகர்னி, ஆவர்த்தனா, வர்ஜன், வகீபன், விஸ்னி, கேஜினா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஒட்டுசுட்டான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

