Aruthal

மரண அறிவித்தல்

Photo of Vallipuram Kanagasabapathy

In loving memory of

Vallipuram Kanagasabapathy

Age 72August 18, 1945 – May 21, 2018

Born in
Karaveddy
Lived in
Vavuniya, Greenford

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா தெற்கிலுப்பைக் குளத்தை வசிப்பிடமாகவும், லண்டன் Greenford ஐ வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் கனகசபாபதி அவர்கள் 21-05-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், இராமநாதபுரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிவசம்பு நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

செல்வமதி, செல்வரதி, ஐங்கரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

புனிதம், காலஞ்சென்ற ஞானசபாபதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யாசோதரன், சிறிகாந்தன், பரிமலர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பாஸ்கரமூர்த்தி அவர்களின் அன்பு மருமகனும்,

வேலாயுதம், பவளம், காலஞ்சென்ற முத்துலிங்கம், குருபரலிங்கம், சிவராசலிங்கம், காலஞ்சென்ற ஏகாம்பரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தனுஸ், தரணியா, தாரணி, சியாமளா, றோகித், சுவீக்கா, அபிசேக், அபிஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
No. 36, Carr Rd,
Middx,Northolt
UB5 4RA
London,UK.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.