மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வல்லிபுரம் கனகசபாபதி
வயது 7218 ஆகஸ்ட், 1945 – 21 மே, 2018
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- வவுனியா, Greenford
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா தெற்கிலுப்பைக் குளத்தை வசிப்பிடமாகவும், லண்டன் Greenford ஐ வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் கனகசபாபதி அவர்கள் 21-05-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், இராமநாதபுரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிவசம்பு நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
செல்வமதி, செல்வரதி, ஐங்கரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
புனிதம், காலஞ்சென்ற ஞானசபாபதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யாசோதரன், சிறிகாந்தன், பரிமலர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பாஸ்கரமூர்த்தி அவர்களின் அன்பு மருமகனும்,
வேலாயுதம், பவளம், காலஞ்சென்ற முத்துலிங்கம், குருபரலிங்கம், சிவராசலிங்கம், காலஞ்சென்ற ஏகாம்பரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தனுஸ், தரணியா, தாரணி, சியாமளா, றோகித், சுவீக்கா, அபிசேக், அபிஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:
No. 36, Carr Rd,
Middx,Northolt
UB5 4RA
London,UK.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

