மரண அறிவித்தல்

In loving memory of
Vallipuram Kanthaiya
Age 98April 4, 1918 – January 28, 2017
- Born in
- Mullaitivu
- Lived in
- Mullai Mulliyavalai, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளை 3ம் வட்டாரம், லண்டன் Bromley ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் கந்தையா அவர்கள் 28-01-2017 சனிக்கிழமை அன்று லண்டனில் சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி வல்லிபுரம் தம்பதிகளின் அருமை மகனும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, தங்கம்மா ஆகியோரின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சுந்தரி, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மைத்துனரும்,
திருச்செல்வம், சரஸ்வதி, கெங்கநாயகி, நகுலேஸ்வரன், நகுலேஸ்வரி, கமலநாயகி, கணேஸ்வரி, சிவனேசமுதலி, சிவபாக்கியம், விஸ்வநாதமுதலி, செல்வநாயகி, திலகவதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, மாணிக்கர், லோகேஸ்வரன், மற்றும் சந்திரா, பாலசுப்பிரமணியம், கமலகுமார், மனோகரன், இந்திராணி, சிவகுமார், அருந்தவமலர், பாலச்சந்திரன், தர்மதாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பத்மாவதி, மகேந்திரம், மற்றும் பராசக்தி, தெய்வேந்திரம், யோகேந்திரம், சிவனேந்திரன், தவேந்திரன் ஆகியோரின் தாய் மாமனும்,
சிவகல்யாணி, இளவழகன், முல்லைச்செல்வி- விமலசேகர், பங்கையற்செல்வி- இராமச்சந்திரன், ஜீவிதசெல்வி, தணிகைச்செல்வி- சுதர்சன், எழில்லோஜினி- ஞானராஜ், இளங்கீரன்- உமா, திலீபன், தீபன்- லோஜனா, செந்தூரன், சஞ்ஜீவன்- சுபந்தினி, உதயவாணி- அருண், அமிர்தசாகரன், கவிசன், லாவண்யா, பிரியங்கா, பிரவீன், ஸ்ரீபானு, கார்த்திகா, சிகான், சூரியப்பிரபா, சத்தியா, ஸ்ரீராம், சஹானா, சாயீசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
மதுரங்கன், விதுரன், அபிருதன், பிருந்தா, கௌரிகா, றூபிகா, கஸ்தூரி, ஹரீஷன், சோபிதன், ராதாகிருஸ்ணன், அக்ஷயன், அகர்ஷன் ஆகியோரின் பாசமிகு பூட்டப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

