ஆறுதல்

மரண அறிவித்தல்

வல்லிபுரம் கந்தையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வல்லிபுரம் கந்தையா

வயது 984 ஏப்ரல், 1918 – 28 ஜனவரி, 2017

பிறந்த இடம்
முல்லைத்தீவு
வாழ்ந்த இடம்
முள்ளியவளை, London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளை 3ம் வட்டாரம், லண்டன் Bromley ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் கந்தையா அவர்கள் 28-01-2017 சனிக்கிழமை அன்று லண்டனில் சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி வல்லிபுரம் தம்பதிகளின் அருமை மகனும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, தங்கம்மா ஆகியோரின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சுந்தரி, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மைத்துனரும்,

திருச்செல்வம், சரஸ்வதி, கெங்கநாயகி, நகுலேஸ்வரன், நகுலேஸ்வரி, கமலநாயகி, கணேஸ்வரி, சிவனேசமுதலி, சிவபாக்கியம், விஸ்வநாதமுதலி, செல்வநாயகி, திலகவதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, மாணிக்கர், லோகேஸ்வரன், மற்றும் சந்திரா, பாலசுப்பிரமணியம், கமலகுமார், மனோகரன், இந்திராணி, சிவகுமார், அருந்தவமலர், பாலச்சந்திரன், தர்மதாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பத்மாவதி, மகேந்திரம், மற்றும் பராசக்தி, தெய்வேந்திரம், யோகேந்திரம், சிவனேந்திரன், தவேந்திரன் ஆகியோரின் தாய் மாமனும்,

சிவகல்யாணி, இளவழகன், முல்லைச்செல்வி- விமலசேகர், பங்கையற்செல்வி- இராமச்சந்திரன், ஜீவிதசெல்வி, தணிகைச்செல்வி- சுதர்சன், எழில்லோஜினி- ஞானராஜ், இளங்கீரன்- உமா, திலீபன், தீபன்- லோஜனா, செந்தூரன், சஞ்ஜீவன்- சுபந்தினி, உதயவாணி- அருண், அமிர்தசாகரன், கவிசன், லாவண்யா, பிரியங்கா, பிரவீன், ஸ்ரீபானு, கார்த்திகா, சிகான், சூரியப்பிரபா, சத்தியா, ஸ்ரீராம், சஹானா, சாயீசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

மதுரங்கன், விதுரன், அபிருதன், பிருந்தா, கௌரிகா, றூபிகா, கஸ்தூரி, ஹரீஷன், சோபிதன், ராதாகிருஸ்ணன், அக்‌ஷயன், அகர்ஷன் ஆகியோரின் பாசமிகு பூட்டப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.