மரண அறிவித்தல்

In loving memory of
Vallipuram Lalithambikai
Age 69August 1, 1947 – February 20, 2017
- Born in
- Kalviyangadu
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் லலிதாம்பிகை அவர்கள் 20-02-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
யோகாம்பிகை, காலஞ்சென்ற சிவஞானம், ஜெகதாம்பிகை, காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, ஞானம்பிகை, மற்றும் சிறீதரன், கங்காதரன், மனோகரன், ஆனந்தசிவம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

