மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வல்லிபுரம் லலிதாம்பிகை
வயது 691 ஆகஸ்ட், 1947 – 20 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- கல்வியங்காடு
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் லலிதாம்பிகை அவர்கள் 20-02-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
யோகாம்பிகை, காலஞ்சென்ற சிவஞானம், ஜெகதாம்பிகை, காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, ஞானம்பிகை, மற்றும் சிறீதரன், கங்காதரன், மனோகரன், ஆனந்தசிவம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

