மரண அறிவித்தல்

In loving memory of
Vallipuram Sivayoganathan
Age 75February 21, 1942 – September 24, 2017
- Born in
- Chankanai
- Lived in
- Manipay
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் சிவயோகநாதன் அவர்கள் 24-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம்(ஆசிரியர்) இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்(ஓவசியர்) கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நோனாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
ஜானகி(சிரேஷ்ட விரிவுரையாளர்- வவுனியா வளாகம், யாழ். பல்கலைக்கழகம், இலங்கை), வாசுகி(கனடா), முகுந்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கமலநாதன்(கண்ணன்- இலங்கை), கணேசநாதன்(கணேசன்- லண்டன் ), சண்முகானந்தமுதலி(முதலி- இலங்கை), சிறிபத்மநாதன் (சிறி- லண்டன்), நல்லநாதன்(மணி- லண்டன்), காலஞ்சென்ற சுப்பிரமணியம், மகேந்திரன்(சுவிஸ்), இரத்தினமலர்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தேவரூபன்(இலங்கை), கருணபாலன்(கனடா), கோமதி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெகப்பிரகாசன், ஜெகப்பிரியா, ஜுவானி, வாமணன், யாதவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-09-2017 திங்கட்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் மானிப்பாய் மேற்கு பிப்பிலி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

