மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வல்லிபுரம் சிவயோகநாதன்
ஓய்வுபெற்ற சிரேஷ்ட லிகிதர்- யாழ். கச்சேரி, சமாதான நீதவான்- மானிப்பாய்
வயது 7521 பிப்ரவரி, 1942 – 24 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- Chankanai
- வாழ்ந்த இடம்
- மானிப்பாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் சிவயோகநாதன் அவர்கள் 24-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம்(ஆசிரியர்) இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்(ஓவசியர்) கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நோனாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
ஜானகி(சிரேஷ்ட விரிவுரையாளர்- வவுனியா வளாகம், யாழ். பல்கலைக்கழகம், இலங்கை), வாசுகி(கனடா), முகுந்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கமலநாதன்(கண்ணன்- இலங்கை), கணேசநாதன்(கணேசன்- லண்டன் ), சண்முகானந்தமுதலி(முதலி- இலங்கை), சிறிபத்மநாதன் (சிறி- லண்டன்), நல்லநாதன்(மணி- லண்டன்), காலஞ்சென்ற சுப்பிரமணியம், மகேந்திரன்(சுவிஸ்), இரத்தினமலர்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தேவரூபன்(இலங்கை), கருணபாலன்(கனடா), கோமதி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெகப்பிரகாசன், ஜெகப்பிரியா, ஜுவானி, வாமணன், யாதவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-09-2017 திங்கட்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் மானிப்பாய் மேற்கு பிப்பிலி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

