1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Vallipuram Thiruchelvam
Age 77August 18, 1933 – September 29, 2010
- Born in
- Kili Vaddakachchi
- Lived in
- Kili Vaddakachchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவட்டக்கச்சி கட்சன் வீதியைச் சேர்ந்த அமரர் வல்லிபுரம் திருச்செல்வம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓடி மறைந்தது ஓராண்டு
நீடி நிற்கிறது நின்நினைவு
வாடி நிற்கும் உம்மக்கள்
வருந்தியே நிற்கும் உம்மனைவி
தேடிப்போனேன் என் தாசனை
தேடவே வேண்டாம் நீங்கள் என்றாய்
நோயெனட் சாடினாய் நமக்கு
நொந்து நோயானாய் மகனை நினைத்து
என் இலட்சிய செல்வத்தை இழந்தேன்
இருக்கவே மாட்டேன் இவ்வுலகில்
எட்டே மாதம் ஏடு எடுத்தாய்
எட்டியே சேர்ந்தாய் உன் தாசனை
சாதித்தாய் நீ ஒரு சாதனை
சாதிக்க முடியாமல் தவிக்கின்றோம் நாமையா
தந்தையை இழந்தோம் தம்பியை இழந்தோம்
ததும்பி வெதும்பி தவிக்கின்றோம் நாமெல்லாம்!
எம் தந்தையின் 1ம் ஆண்டு திதி 29.10.2010 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் நடைபெறும் என்பதை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
— குடும்பத்தினர் - சுதர்சன் , பத்மா, சுபா
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

