ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்லிபுரம் திருச்செல்வம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வல்லிபுரம் திருச்செல்வம்

வயது 7718 ஆகஸ்ட், 1933 – 29 செப்டம்பர், 2010

பிறந்த இடம்
வட்டக்கச்சி
வாழ்ந்த இடம்
வட்டக்கச்சி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

வட்டக்கச்சி கட்சன் வீதியைச் சேர்ந்த அமரர் வல்லிபுரம் திருச்செல்வம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓடி மறைந்தது ஓராண்டு
நீடி நிற்கிறது நின்நினைவு
வாடி நிற்கும் உம்மக்கள்
வருந்தியே நிற்கும் உம்மனைவி

தேடிப்போனேன் என் தாசனை
தேடவே வேண்டாம் நீங்கள் என்றாய்
நோயெனட் சாடினாய் நமக்கு
நொந்து நோயானாய் மகனை நினைத்து

என் இலட்சிய செல்வத்தை இழந்தேன்
இருக்கவே மாட்டேன் இவ்வுலகில்
எட்டே மாதம் ஏடு எடுத்தாய்
எட்டியே சேர்ந்தாய் உன் தாசனை

சாதித்தாய் நீ ஒரு சாதனை
சாதிக்க முடியாமல் தவிக்கின்றோம் நாமையா
தந்தையை இழந்தோம் தம்பியை இழந்தோம்
ததும்பி வெதும்பி தவிக்கின்றோம் நாமெல்லாம்!

எம் தந்தையின் 1ம் ஆண்டு திதி 29.10.2010 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் நடைபெறும் என்பதை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

— குடும்பத்தினர் - சுதர்சன் , பத்மா, சுபா

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.