மரண அறிவித்தல்

In loving memory of
Vallipuram Thiyagarajah
Age 79May 9, 1938 – April 1, 2018
- Born in
- Sangaththanai
- Lived in
- Mannar Adampan
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், மன்னார் அடம்பனை வதிவிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் தியாகராஜா அவர்கள் 01-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
சரோஜாதேவி(பிரான்ஸ்), ஆனந்தராஜா(பிரான்ஸ்), சுசிலாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம், பரமேஸ்வரி மற்றும் விஜயரட்ணம், சீவரட்ணம், காலஞ்சென்ற தில்லைநாதன், தர்மகுலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குகநேசன், ஜெயரூபன், விஜி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், செல்லம்மா மற்றும் அன்னசோதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நத்தஷா, தத்தென, நிக்கோலா, அபிநேகா, கண்ணா, பிரியனா, ராகவி, பிரணவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

