மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வல்லிபுரம் தியாகராஜா
வயது 799 மே, 1938 – 1 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- சங்கத்தானை
- வாழ்ந்த இடம்
- அடம்பன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், மன்னார் அடம்பனை வதிவிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் தியாகராஜா அவர்கள் 01-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
சரோஜாதேவி(பிரான்ஸ்), ஆனந்தராஜா(பிரான்ஸ்), சுசிலாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம், பரமேஸ்வரி மற்றும் விஜயரட்ணம், சீவரட்ணம், காலஞ்சென்ற தில்லைநாதன், தர்மகுலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குகநேசன், ஜெயரூபன், விஜி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், செல்லம்மா மற்றும் அன்னசோதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நத்தஷா, தத்தென, நிக்கோலா, அபிநேகா, கண்ணா, பிரியனா, ராகவி, பிரணவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

