மரண அறிவித்தல்

In loving memory of
Vannikuddy Mahalingam
Age 84July 3, 1933 – April 21, 2018
- Born in
- Kollankaladdi
- Lived in
- Keerimalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், கீரிமலையை வதிவிடமாகவும் கொண்ட வன்னிக்குட்டி மகாலிங்கம் அவர்கள் 21-04-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வன்னிக்குட்டி கொத்தியர் தம்பதிகளின் அன்பு மகனும், கட்டையர் சின்னக்கண்டு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்மபூபதி அவர்களின் அன்பு கணவரும்,
காலஞ்சென்ற சிவஞானசுந்தரம்(அப்புலிங்கம்), ஜெகதீஸ்வரி(தங்கா), விஜயகுமாரன்(சின்னண்ணை), விஜயலக்ஷ்மி(வண்ணம்), சந்திரகலா, காலஞ்சென்ற மகாராஜா(அப்பன்), பிரபாகரன்(குஞ்சன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தேவிகா, முருகையா, சங்கீதா, குணபாலசிங்கம், தவபாலசிங்கம், நிசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தசாங்கன், கிருத்திகா, லோகனா, சர்மிளா, பிரவினா, பிரசன்னா, பிருந்தா, பிரியன், பிரவின், பிரதிபன், ஜீவிதன், பிரித்தி, பிரித்தீஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை நகுலேஸ்வரா வீதி, கீரிமலை எனும் முகவரியில் உள்ள அவரது பூர்வீக இல்லத்தில் நடைபெற்று பின்னர் கீரிமலை சென்பொண் வாய்க்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

