ஆறுதல்

மரண அறிவித்தல்

வன்னிக்குட்டி மகாலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வன்னிக்குட்டி மகாலிங்கம்

வயது 843 ஜூலை, 1933 – 21 ஏப்ரல், 2018

பிறந்த இடம்
கொல்லன்கலட்டி
வாழ்ந்த இடம்
கீரிமலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், கீரிமலையை வதிவிடமாகவும் கொண்ட வன்னிக்குட்டி மகாலிங்கம் அவர்கள் 21-04-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வன்னிக்குட்டி கொத்தியர் தம்பதிகளின் அன்பு மகனும், கட்டையர் சின்னக்கண்டு தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தர்மபூபதி அவர்களின் அன்பு கணவரும்,

காலஞ்சென்ற சிவஞானசுந்தரம்(அப்புலிங்கம்), ஜெகதீஸ்வரி(தங்கா), விஜயகுமாரன்(சின்னண்ணை), விஜயலக்‌ஷ்மி(வண்ணம்), சந்திரகலா, காலஞ்சென்ற மகாராஜா(அப்பன்), பிரபாகரன்(குஞ்சன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தேவிகா, முருகையா, சங்கீதா, குணபாலசிங்கம், தவபாலசிங்கம், நிசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தசாங்கன், கிருத்திகா, லோகனா, சர்மிளா, பிரவினா, பிரசன்னா, பிருந்தா, பிரியன், பிரவின், பிரதிபன், ஜீவிதன், பிரித்தி, பிரித்தீஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை நகுலேஸ்வரா வீதி, கீரிமலை எனும் முகவரியில் உள்ள அவரது பூர்வீக இல்லத்தில் நடைபெற்று பின்னர் கீரிமலை சென்பொண் வாய்க்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.