மரண அறிவித்தல்

In loving memory of
Vannithamby Suntharamoorthy
Age 84June 1, 1932 – October 3, 2016
- Born in
- Maviddapuram
- Lived in
- Trincomalee
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மாவிட்டபுரம் கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட வன்னித்தம்பி சுந்தரமூர்த்தி அவர்கள் 03-10-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வன்னித்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ராசய்யா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அருந்தவராணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற செல்வநந்தினி, செல்வரஞ்சனி(கனடா), செல்வபிருந்தினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வநாதன்(இலங்கை), கவிதரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சரணியா, தினேஸ்,சர்மினி(கனடா), சங்கவி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

