ஆறுதல்

மரண அறிவித்தல்

வன்னித்தம்பி சுந்தரமூர்த்தி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வன்னித்தம்பி சுந்தரமூர்த்தி

வயது 841 ஜூன், 1932 – 3 அக்டோபர், 2016

பிறந்த இடம்
மாவிட்டபுரம்
வாழ்ந்த இடம்
திருகோணமலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மாவிட்டபுரம் கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட வன்னித்தம்பி சுந்தரமூர்த்தி அவர்கள் 03-10-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வன்னித்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ராசய்யா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அருந்தவராணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற செல்வநந்தினி, செல்வரஞ்சனி(கனடா), செல்வபிருந்தினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வநாதன்(இலங்கை), கவிதரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சரணியா, தினேஸ்,சர்மினி(கனடா), சங்கவி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.