மரண அறிவித்தல்

In loving memory of
Varapirakasam Anthonipillai
Age 82May 31, 1937 – October 9, 2019
- Born in
- Anaikottai
- Lived in
- யாழ் உயரப்புலம், Anaikottai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வரப்பிரகாசம் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 09-10-2019 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வரப்பிரகாசம் மேரியோசப் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் பார்பரம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அமிர்தநாயகி(செல்வராணி) அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

