மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வரப்பிரகாசம் அந்தோனிப்பிள்ளை
வயது 8231 மே, 1937 – 9 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- ஆனைக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- உயரப்புலம், ஆனைக்கோட்டை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வரப்பிரகாசம் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 09-10-2019 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வரப்பிரகாசம் மேரியோசப் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் பார்பரம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அமிர்தநாயகி(செல்வராணி) அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

