மரண அறிவித்தல்

In loving memory of
Varathambigai Rajaratnam
Age 73February 18, 1937 – November 29, 2010
- Born in
- Alaveddi
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஅளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வரதாம்பிகை இராஜரட்ணம் அவர்கள் 29-11-2010 திங்கட்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி நல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், இரத்தினசாமி கணேசரத்தினம் தம்பதிகளின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற இராஜரட்ணம்(இளைப்பாறிய தபால் அதிபர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
மாலினி, ராகினி, சரவணபவன், தயாபரன், பிரதீபன், புனிதன் ஆகியோரின் அன்பு தாயாரும்,
சிறீகரன், சிவகரன், லீலாவதி, பாலகெளரி, சேல்விழி, கெளரி ஆகியோரின் மாமியாரும்,
மதுசன், ராதை, ஹரி, ரேஸ்மா, றண்டி, மதுமிதா, ரஸிகா, சனாதீபன், நீதினி, நீரஜன், நிதீஸ்வர், ஆரணன், சிந்தூரி, அக்ஷ்சயன் ஆகியோரின் பேத்தியும்,
திலகவதி, குகானந்தன், சிவானந்தன், வடிவாம்பிகை, நிர்மலாதேவி ஆகியோரின் சகோதரியும்,
சிவப்பிரகாசம், அருளானந்தம், உமாதேவி, விஐயலக்ஷ்மி, காலஞ்சென்ற மாணிக்கராஜா, பத்மநாதன், றங்கநாதன், சத்தியநாதன், இராமச்சந்திரன், சந்திரகாந்தா, பாலச்சந்திரன், நிர்மலா ஆகியோரின் மைத்துனியும்,
அபிராமி, மனோராஜ், சபேசன், மாதங்கி, மதுவந்தி, விசாகன், வாஸந்தி ஆகியோரின் பெரியதாயாரும், சீராளன், மாசிலன், மேனகா, கார்த்திகேயன் ஆகியோரின் பெரிய அத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

