மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வரதாம்பிகை இராஜரட்ணம்
வயது 7318 பிப்ரவரி, 1937 – 29 நவம்பர், 2010
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வரதாம்பிகை இராஜரட்ணம் அவர்கள் 29-11-2010 திங்கட்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி நல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், இரத்தினசாமி கணேசரத்தினம் தம்பதிகளின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற இராஜரட்ணம்(இளைப்பாறிய தபால் அதிபர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
மாலினி, ராகினி, சரவணபவன், தயாபரன், பிரதீபன், புனிதன் ஆகியோரின் அன்பு தாயாரும்,
சிறீகரன், சிவகரன், லீலாவதி, பாலகெளரி, சேல்விழி, கெளரி ஆகியோரின் மாமியாரும்,
மதுசன், ராதை, ஹரி, ரேஸ்மா, றண்டி, மதுமிதா, ரஸிகா, சனாதீபன், நீதினி, நீரஜன், நிதீஸ்வர், ஆரணன், சிந்தூரி, அக்ஷ்சயன் ஆகியோரின் பேத்தியும்,
திலகவதி, குகானந்தன், சிவானந்தன், வடிவாம்பிகை, நிர்மலாதேவி ஆகியோரின் சகோதரியும்,
சிவப்பிரகாசம், அருளானந்தம், உமாதேவி, விஐயலக்ஷ்மி, காலஞ்சென்ற மாணிக்கராஜா, பத்மநாதன், றங்கநாதன், சத்தியநாதன், இராமச்சந்திரன், சந்திரகாந்தா, பாலச்சந்திரன், நிர்மலா ஆகியோரின் மைத்துனியும்,
அபிராமி, மனோராஜ், சபேசன், மாதங்கி, மதுவந்தி, விசாகன், வாஸந்தி ஆகியோரின் பெரியதாயாரும், சீராளன், மாசிலன், மேனகா, கார்த்திகேயன் ஆகியோரின் பெரிய அத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

