6ம் ஆண்டு நினைவஞ்சலி

Varatharajah Nesaratnam
Age 68
- Born in
- Analaitivu
- Lived in
- Analaitivu, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceRemembering: Thurairajah Niranjan · Varatharajah Nesaratnam
வரதராஜா நேசரத்தினம்
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villiers-le-Bel ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வரதராஜா நேசரத்தினம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
துரைராஜா நிறஞ்சன்
முல்லைத்தீவு மல்லாவியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villiers-le-Bel ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த துரைராஜா நிறஞ்சன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆறு ஆண்டுகள் ஆனாலும்
உங்கள் நினைவுகள் என்றும்
அழியாத பொக்கிஷம்...
உங்களுக்கு துணையாய்
ஆண்டவன் உற்று இருக்க
கவலை மறக்க முயலுகின்றோம்!
இரவு பகல் எப்பொழுதும்
உங்கள் கதைகள் பேசி
எங்கள் வாழ்கை நகர்ந்தோட
உங்களை எண்ணியபடியே
எங்கள் ஜீவன் சுமக்கின்றோம்...
என்றும் எம்முடன் வாழும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..!!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

