Aruthal

7ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்புMay 30, 1973
இறப்புDecember 8, 2013
Photo of Thurairajah Niranjan

Thurairajah Niranjan

Age 40

Born in
Mullaitivu
Lived in
Mullaitivu, France

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

Remembering: Thurairajah Niranjan · Varatharajah Nesaratnam

வரதராஜா நேசரத்தினம்:-

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villiers-le-Bel ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வரதராஜா நேசரத்தினம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

துரைராஜா நிறஞ்சன்:-

முல்லைத்தீவு மல்லாவியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villiers-le-Bel ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த துரைராஜா நிறஞ்சன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
உங்கள் நினைவுகள் எம் மூச்சுள்ளவரை
நினைவுகள் விட்டு விலகாது
உங்களை நாம் இழந்ததுயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கிறோம்

கிளை விரித்த மரத்தில்.....
ஒரு கூடு கட்டி ஓர் உயிராய்
ஒட்டியிருந்தோம்....
நீங்கள் இல்லாத இடைவெளியை
எண்ணி எண்ணி ஏங்குகின்றோம்

காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும் இதயத்தின்
துடிப்பைப் போல் அருகிலே
நீங்கள் வாழ்வதை நாம்
உணருகின்றோம் இக் கணமும்
உங்கள் நினைவால் துயருகின்றோம்

எவ்வளவு காலம் சென்றாலும்
உங்கள் நினைவுகள் எங்களை
விட்டு போகாது.

தினந்தோறும் நினைக்கின்றேன்
தினம்தோறும் அழுகின்றேன்
காலம் வாழும்வரை கரையாது
வாழ்ந்திடுவீர் எம் நெஞ்சத்தே
கொழுவிருந்து...........

— குடும்பத்தினர்

Other notices

  1. Anniversary · December 8, 20185ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →
  2. Anniversary · December 8, 20196ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.