ஆறுதல்

7ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு30 மே, 1973
இறப்பு8 டிசம்பர், 2013
துரைராஜா நிறஞ்சன் அவர்களின் படம்

துரைராஜா நிறஞ்சன்

வயது 40

பிறந்த இடம்
முல்லைத்தீவு
வாழ்ந்த இடம்
முல்லைத்தீவு, பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

நினைவுகூரப்படுவோர்: துரைராஜா நிறஞ்சன் · வரதராஜா நேசரத்தினம்

வரதராஜா நேசரத்தினம்:-

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villiers-le-Bel ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வரதராஜா நேசரத்தினம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

துரைராஜா நிறஞ்சன்:-

முல்லைத்தீவு மல்லாவியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villiers-le-Bel ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த துரைராஜா நிறஞ்சன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
உங்கள் நினைவுகள் எம் மூச்சுள்ளவரை
நினைவுகள் விட்டு விலகாது
உங்களை நாம் இழந்ததுயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கிறோம்

கிளை விரித்த மரத்தில்.....
ஒரு கூடு கட்டி ஓர் உயிராய்
ஒட்டியிருந்தோம்....
நீங்கள் இல்லாத இடைவெளியை
எண்ணி எண்ணி ஏங்குகின்றோம்

காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும் இதயத்தின்
துடிப்பைப் போல் அருகிலே
நீங்கள் வாழ்வதை நாம்
உணருகின்றோம் இக் கணமும்
உங்கள் நினைவால் துயருகின்றோம்

எவ்வளவு காலம் சென்றாலும்
உங்கள் நினைவுகள் எங்களை
விட்டு போகாது.

தினந்தோறும் நினைக்கின்றேன்
தினம்தோறும் அழுகின்றேன்
காலம் வாழும்வரை கரையாது
வாழ்ந்திடுவீர் எம் நெஞ்சத்தே
கொழுவிருந்து...........

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 8 டிசம்பர், 20185ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 8 டிசம்பர், 20196ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.