5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரதராஜா நேசரத்தினம்
வயது 68
- பிறந்த இடம்
- அனலைதீவு
- வாழ்ந்த இடம்
- அனலைதீவு, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகநினைவுகூரப்படுவோர்: துரைராஜா நிறஞ்சன் · வரதராஜா நேசரத்தினம்
வரதராஜா நேசரத்தினம்
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villiers-le-Bel ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வரதராஜா நேசரத்தினம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
துரைராஜா நிறஞ்சன்
முல்லைத்தீவு மல்லாவியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villiers-le-Bel ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த துரைராஜா நிறஞ்சன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஐந்தாகியும் ஆறவில்லை எம் மனம்
தீரவில்லை கண்ணீர்த்துளிகள்
உள்ளத்தில்பிரிவுகளால் வலிகள் தந்து
வசந்தத்தை தொலைத்து தூரமானதே
எம்னோநீக்கம் மறந்து நிறைந்திருக்கும்
உங்கள் நினைவுகளோடும்
எம்மை தவிக்கவிட்டு சென்றீர்களோ
விழிகளில் கண்ணீர் காயவில்லை
காலங்கள் கடந்தாலும் மாறாது
உங்கள் நினைவலைகள்!!
எமக்கு துணையாய் ஆதரவாய் சிறந்த வழிகாட்டியாய்
என்றும் எம்முடன் வாழும் உங்கள்
ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..!!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

