மரண அறிவித்தல்

In loving memory of
Varathes Thirunavukarasu
Age 39July 11, 1980 – October 26, 2019
- Born in
- Neerveli
- Lived in
- United Kingdom
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட வரதேஷ் திருநாவுக்கரசு அவரகள் 26-10-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு மற்றும் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், திரு திருமதி சுப்பிரமணியம் குணலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நதியா அவர்களின் அன்புக் கணவரும்,
அக்ஷிகா, சஷ்மிகா, பிரனித், டிஷாலினி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

