மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வரதேஷ் திருநாவுக்கரசு
வயது 3911 ஜூலை, 1980 – 26 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- நீர்வேலி
- வாழ்ந்த இடம்
- பிரித்தானியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட வரதேஷ் திருநாவுக்கரசு அவரகள் 26-10-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு மற்றும் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், திரு திருமதி சுப்பிரமணியம் குணலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நதியா அவர்களின் அன்புக் கணவரும்,
அக்ஷிகா, சஷ்மிகா, பிரனித், டிஷாலினி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

