மரண அறிவித்தல்

In loving memory of
Variththamby Navarathinam
B.Com- Hons, Jaffna University 78-82
Age 62December 6, 1957 – November 10, 2020
- Born in
- Chavakachcheri
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bochum Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வாரித்தம்பி நவரத்தினம் அவர்கள் 10-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மனியில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வாரித்தம்பி, அம்மாக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும், தியாகராசா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாக்கியலட்சுமி(BA- Jaffna University) அவர்களின் பாசமிகு கணவரும்,
அனுஜா(Bachelor of International Business Management, Master of Science Project Management, Job in TESLA Car company in Holland), சகியா(B.A International Business) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கணேசமூர்த்தி(Director Idieal Engineering- Colombo), சடாச்சரம்(ஓய்வு நிலை அதிபர்- சாவகச்சேரி), காலஞ்சென்றவர்களான தவேந்திரம், பொன்னம்பலம் மற்றும் மனோன்மணி(தாதி உத்தியோகத்தர்- சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மகுலசிங்கம்(ஜேர்மனி), தனலட்சுமி(கனடா), தனபாலசிங்கம்(டென்மார்க்), கேசவலட்சுமி(இலங்கை), சாந்தலட்சுமி(ஜேர்மனி), வசந்தலட்சுமி(பிரான்ஸ்) தர்மராஜசிங்கம்(பிரான்ஸ்), இராசலட்சுமி, மகேஸ்வரி, யோகேஸ்வரி, கருணைராஜா(Plumber யாழ் போதனா வைத்தியசாலை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிஜீவன், அப்சரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

