ஆறுதல்

மரண அறிவித்தல்

வாரித்தம்பி நவரத்தினம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வாரித்தம்பி நவரத்தினம்

B.Com- Hons, Jaffna University 78-82

வயது 626 டிசம்பர், 1957 – 10 நவம்பர், 2020

பிறந்த இடம்
சாவகச்சேரி
வாழ்ந்த இடம்
ஜேர்மனி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bochum Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வாரித்தம்பி நவரத்தினம் அவர்கள் 10-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மனியில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வாரித்தம்பி, அம்மாக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும், தியாகராசா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாக்கியலட்சுமி(BA- Jaffna University) அவர்களின் பாசமிகு கணவரும்,

அனுஜா(Bachelor of International Business Management, Master of Science Project Management, Job in TESLA Car company in Holland), சகியா(B.A International Business) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கணேசமூர்த்தி(Director Idieal Engineering- Colombo), சடாச்சரம்(ஓய்வு நிலை அதிபர்- சாவகச்சேரி), காலஞ்சென்றவர்களான தவேந்திரம், பொன்னம்பலம் மற்றும் மனோன்மணி(தாதி உத்தியோகத்தர்- சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்மகுலசிங்கம்(ஜேர்மனி), தனலட்சுமி(கனடா), தனபாலசிங்கம்(டென்மார்க்), கேசவலட்சுமி(இலங்கை), சாந்தலட்சுமி(ஜேர்மனி), வசந்தலட்சுமி(பிரான்ஸ்) தர்மராஜசிங்கம்(பிரான்ஸ்), இராசலட்சுமி, மகேஸ்வரி, யோகேஸ்வரி, கருணைராஜா(Plumber யாழ் போதனா வைத்தியசாலை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிஜீவன், அப்சரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 9 டிசம்பர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.