1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Varnar Suberamaniyam
Age 74August 3, 1934 – June 1, 2009
- Born in
- Mullai Mulliyavalai
- Lived in
- Mullai Mulliyavalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுள்ளியவளை குமுழமுனை 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளையை வதிவிடமாகவும் கொண்ட வர்ணர் சுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவமாய் பாசத்தின் வாழ்விடமாய்
எம் வாழ்விற்கு வழிகாட்டியாய்
கருணை உள்ளமுமாய் சிரித்த முகமுமாய்
அன்பான உபசரிப்புமாய்
உறவுகளின் இதயத்தில் இடம்பிடித்த உத்தமரே!
உங்களை இழந்து ஓராண்டு ஆனபோதும்
உங்கள் நினைவுகள் எங்கள் இதயத்தை
விட்டகலவில்லை ஐயா!..
ஆசையுடன் ஐயா என்றழைத்திட
அருகில் இல்லையே நீங்கள்
உங்கள் நினைவுகள் எம்மனதைவிட்டு
அகலவில்லை ஐயா!...
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
பிரார்த்திக்கின்றோம் ஐயா!..
உங்கள் பிரிவுத்துயரில் வாடிக்கொண்டிருக்கும் மனைவி, சகோதரர்கள், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்.
— ஜேந்தன்(பேரன் - இலண்டன்)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

