1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
வர்ணர் சுப்பிரமணியம்
வயது 743 ஆகஸ்ட், 1934 – 1 ஜூன், 2009
- பிறந்த இடம்
- முள்ளியவளை
- வாழ்ந்த இடம்
- முள்ளியவளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுள்ளியவளை குமுழமுனை 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளையை வதிவிடமாகவும் கொண்ட வர்ணர் சுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவமாய் பாசத்தின் வாழ்விடமாய்
எம் வாழ்விற்கு வழிகாட்டியாய்
கருணை உள்ளமுமாய் சிரித்த முகமுமாய்
அன்பான உபசரிப்புமாய்
உறவுகளின் இதயத்தில் இடம்பிடித்த உத்தமரே!
உங்களை இழந்து ஓராண்டு ஆனபோதும்
உங்கள் நினைவுகள் எங்கள் இதயத்தை
விட்டகலவில்லை ஐயா!..
ஆசையுடன் ஐயா என்றழைத்திட
அருகில் இல்லையே நீங்கள்
உங்கள் நினைவுகள் எம்மனதைவிட்டு
அகலவில்லை ஐயா!...
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
பிரார்த்திக்கின்றோம் ஐயா!..
உங்கள் பிரிவுத்துயரில் வாடிக்கொண்டிருக்கும் மனைவி, சகோதரர்கள், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்.
— ஜேந்தன்(பேரன் - இலண்டன்)
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

