மரண அறிவித்தல்

In loving memory of
Vasikaran Inthirakumar
Age 34February 8, 1987 – February 20, 2021
- Born in
- யாழ் புத்தூர் கிழக்கு
- Lived in
- Scarborough, Peterborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough, Peterborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வசிகரன் இந்திரகுமார் அவர்கள் 20-02-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு, பூபதியம்மா தம்பதிகள், சபாபதி மற்றும் திருமதி சபாபதிதிரவியம்(கனடா) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
இந்திரகுமார் ஞானசீலி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
சுஜிந்தன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
ஞானசேகரம்- பத்மரஞ்சிதமலர், சந்திரசேகரன்(சந்துரு)- உமாசேகரி, சிவமலர்- கணேசலிங்கம், மீனலோசனா- பூபாலசந்திரன், இதயரஞ்சனி- நடராசா, ஞானகலை- சிவபாதம் ஆகியோரின் அன்பு மருமகனும்,
சிவகுமார்- சாமினி, சத்திகுமார்- சுகந்தி, கமலரஞ்சினி- கிருபாமூர்த்தி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
மதுசான், மதுசனா, நிசாந், அபிநயா, தயாபரி, மதனிகா, வினோத், நித்தியா, சமிலினி, பிரதீபா, சசிதா, திவ்யா, கேகயன், உஜாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கனிஸ்ரன், யூலியன், யுரேனன், ஆருஜன், அபிஷா, பிரசாந், சேரா, சோபியா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

