மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வசிகரன் இந்திரகுமார்
வயது 348 பிப்ரவரி, 1987 – 20 பிப்ரவரி, 2021
- பிறந்த இடம்
- புத்தூர் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- Scarborough, Peterborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough, Peterborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வசிகரன் இந்திரகுமார் அவர்கள் 20-02-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு, பூபதியம்மா தம்பதிகள், சபாபதி மற்றும் திருமதி சபாபதிதிரவியம்(கனடா) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
இந்திரகுமார் ஞானசீலி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
சுஜிந்தன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
ஞானசேகரம்- பத்மரஞ்சிதமலர், சந்திரசேகரன்(சந்துரு)- உமாசேகரி, சிவமலர்- கணேசலிங்கம், மீனலோசனா- பூபாலசந்திரன், இதயரஞ்சனி- நடராசா, ஞானகலை- சிவபாதம் ஆகியோரின் அன்பு மருமகனும்,
சிவகுமார்- சாமினி, சத்திகுமார்- சுகந்தி, கமலரஞ்சினி- கிருபாமூர்த்தி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
மதுசான், மதுசனா, நிசாந், அபிநயா, தயாபரி, மதனிகா, வினோத், நித்தியா, சமிலினி, பிரதீபா, சசிதா, திவ்யா, கேகயன், உஜாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கனிஸ்ரன், யூலியன், யுரேனன், ஆருஜன், அபிஷா, பிரசாந், சேரா, சோபியா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

