மரண அறிவித்தல்

In loving memory of
Vasudevan Kandiah Chettyar
Age 84June 11, 1934 – June 17, 2018
- Born in
- Jaffna
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பெருமாள் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட வாசுதேவன் கந்தையா செட்டியார் அவர்கள் 17-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செட்டியார் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான K.C. இராமநாதன் நாகலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உமாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ரேணுகா(கனடா), நவநீதன்(கனடா), பாலமுகுந்தன்(கனடா), ராஜ்மோகன்(கனடா), காலஞ்சென்ற ஜெகன்மோகன்(மாவீரர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவாகுமாரசாமி(கனடா), விஜிதசிறி(கனடா), ஜெயா(காவியாலயா நடனப்பள்ளி), சுஜாதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரியங்கா, பிரதீபா, காவியா, ஆருஜன், அர்ச்சனா, தரணியா, டக்ஸன், அஸ்மிரா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாபன், சீனிவாசகம், சரஸ்வதி, கிருஸ்ணமூர்த்தி, மற்றும் சாரதாமணிதேவி, சீதாலட்சுமி, ராஜராஜேஸ்வரி, பாலச்சந்திரா, ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

