மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வாசுதேவன் கந்தையா செட்டியார்
SAK & Sons புடவை மாளிகை உரிமையாளர், யாழ்.மத்திய கல்லூரி பழைய மாணவன்
வயது 8411 ஜூன், 1934 – 17 ஜூன், 2018
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பெருமாள் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட வாசுதேவன் கந்தையா செட்டியார் அவர்கள் 17-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செட்டியார் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான K.C. இராமநாதன் நாகலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உமாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ரேணுகா(கனடா), நவநீதன்(கனடா), பாலமுகுந்தன்(கனடா), ராஜ்மோகன்(கனடா), காலஞ்சென்ற ஜெகன்மோகன்(மாவீரர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவாகுமாரசாமி(கனடா), விஜிதசிறி(கனடா), ஜெயா(காவியாலயா நடனப்பள்ளி), சுஜாதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரியங்கா, பிரதீபா, காவியா, ஆருஜன், அர்ச்சனா, தரணியா, டக்ஸன், அஸ்மிரா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாபன், சீனிவாசகம், சரஸ்வதி, கிருஸ்ணமூர்த்தி, மற்றும் சாரதாமணிதேவி, சீதாலட்சுமி, ராஜராஜேஸ்வரி, பாலச்சந்திரா, ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

