மரண அறிவித்தல்

In loving memory of
Vasunthara Pathmarajah
Age 65April 4, 1952 – January 4, 2018
- Born in
- Thirunelvely
- Lived in
- Colombo, Lancaster
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ், திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா California Lancaster ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வசுந்தரா பத்மராஜா அவர்கள் 04-01-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்வதுரை டியூக் விஜயதெய்வேந்திரம் அமிர்தாம்பாள் ரோஹிணி தம்பதிகளின் மகளும்,
பத்மராஜா அவர்களின் மனைவியும்,
கவிதா, மீரா, அஞ்சனா ஆகியோரின் தாயாரும்,
ஜெயலிங்கம், முத்துலிங்கம் ஆகியோரின் மாமியாரும்,
சுரேந்திரநாதன் சுபத்திரா, யோகநாதன், Dr. ரவீந்திரன், ஹரிச்சந்திரன், யசோ ரவீந்திரன் ஆகியோரின் சகோதரியும்,
சிரேயா, ரம்யா, அமலா, ஜெய்லன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

