மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வசுந்தரா பத்மராஜா
வயது 654 ஏப்ரல், 1952 – 4 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- Thirunelvely
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, Lancaster
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ், திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா California Lancaster ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வசுந்தரா பத்மராஜா அவர்கள் 04-01-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்வதுரை டியூக் விஜயதெய்வேந்திரம் அமிர்தாம்பாள் ரோஹிணி தம்பதிகளின் மகளும்,
பத்மராஜா அவர்களின் மனைவியும்,
கவிதா, மீரா, அஞ்சனா ஆகியோரின் தாயாரும்,
ஜெயலிங்கம், முத்துலிங்கம் ஆகியோரின் மாமியாரும்,
சுரேந்திரநாதன் சுபத்திரா, யோகநாதன், Dr. ரவீந்திரன், ஹரிச்சந்திரன், யசோ ரவீந்திரன் ஆகியோரின் சகோதரியும்,
சிரேயா, ரம்யா, அமலா, ஜெய்லன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

