Aruthal

மரண அறிவித்தல்

Photo of Vedanayagam Kresian Gilbert

In loving memory of

Vedanayagam Kresian Gilbert

Age 45August 8, 1970 – February 18, 2016

Born in
Naranthanai
Lived in
Palermo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நாராந்தனையைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Palermo வை வசிப்பிடமாகவும் கொண்ட வேதநாயகம் கிறேசியன் கில்பேட் அவர்கள் 18-02-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வேதநாயகம் சூசானம் தம்பதிகளின் அன்பு மகனும்,

பபித்தா அவர்களின் பாசமிகு கணவரும்,

கொறின் அலிஸா அவர்களின் பாசமிகு தந்தையும்,

விமலன்(இலங்கை), காலஞ்சென்ற ஸ்கொலஸ்ரிக்கா, அமலன், விமலராணி(இலங்கை), றிச்சாட், விஜயா(பிரான்ஸ்), பிறேமினி(இலங்கை), சாந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பத்மநாதன், குயின்சாளற், யோண்மேரி(இலங்கை), யூலிற்றா, லூயிஸ், சந்திரபாலன்(பிரான்ஸ்), சந்திரகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.