மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேதநாயகம் கிறேசியன் கில்பேட்
வயது 458 ஆகஸ்ட், 1970 – 18 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- நாரந்தனை
- வாழ்ந்த இடம்
- பலெர்மோ
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாராந்தனையைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Palermo வை வசிப்பிடமாகவும் கொண்ட வேதநாயகம் கிறேசியன் கில்பேட் அவர்கள் 18-02-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வேதநாயகம் சூசானம் தம்பதிகளின் அன்பு மகனும்,
பபித்தா அவர்களின் பாசமிகு கணவரும்,
கொறின் அலிஸா அவர்களின் பாசமிகு தந்தையும்,
விமலன்(இலங்கை), காலஞ்சென்ற ஸ்கொலஸ்ரிக்கா, அமலன், விமலராணி(இலங்கை), றிச்சாட், விஜயா(பிரான்ஸ்), பிறேமினி(இலங்கை), சாந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மநாதன், குயின்சாளற், யோண்மேரி(இலங்கை), யூலிற்றா, லூயிஸ், சந்திரபாலன்(பிரான்ஸ்), சந்திரகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

