மரண அறிவித்தல்

In loving memory of
Veeluppillai Sinnaththambi
Age 78November 3, 1938 – December 14, 2016
- Born in
- Madduvil south
- Lived in
- Bolton
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கு வாகையடி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Bolton Greater Manchester, Claygate Surrey ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சின்னத்தம்பி அவர்கள் 14-12-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, அன்னமுத்து தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, வடிவம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பொன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரசாந், பிரசாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குருபரன், பமேலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டிலன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் தகனக்கிரியைத் தொடர்ந்து பி.ப 01:30 மணியளவில் The Bull and Bush Hotel Kingston, Washington Rd, Kingston upon Thames KT1 3JB, UK(T.P +442085494488) எனும் முகவரியில் நடைபெறும் மதியபோசன நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

