ஆறுதல்

மரண அறிவித்தல்

வேலுப்பிள்ளை சின்னத்தம்பி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வேலுப்பிள்ளை சின்னத்தம்பி

வயது 783 நவம்பர், 1938 – 14 டிசம்பர், 2016

பிறந்த இடம்
மட்டுவில் தெற்கு
வாழ்ந்த இடம்
Bolton

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கு வாகையடி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Bolton Greater Manchester, Claygate Surrey ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சின்னத்தம்பி அவர்கள் 14-12-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, அன்னமுத்து தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, வடிவம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பொன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரசாந், பிரசாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குருபரன், பமேலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டிலன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் தகனக்கிரியைத் தொடர்ந்து பி.ப 01:30 மணியளவில் The Bull and Bush Hotel Kingston, Washington Rd, Kingston upon Thames KT1 3JB, UK(T.P +442085494488) எனும் முகவரியில் நடைபெறும் மதியபோசன நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.