மரண அறிவித்தல்

In loving memory of
Veeraiya Thavamany
Age 74March 24, 1943 – March 16, 2018
- Born in
- Velanai East
- Lived in
- Trincomalee
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை கிழக்கு செட்டிபுலத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட வீரையா தவமணி அவர்கள் 16-03-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வராசா சிவகாமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சபாபதி நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வீரையா அவர்களின் அன்பு மனைவியும்,
வீரதவகுமாரன்(வீரன்- லண்டன்), வீரபூரணகுமார்(மாவீரர் பதுமன் கரிகாலன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிவனடியான், சிவலோகம், காலஞ்சென்ற பூலோகராணி, வீபூதிநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாந்தமலர் அவர்களின் பாசமிகு மாமியாரும்,
மிதுலா, வனிதா, பாலசுந்தரம், ரோகினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுரேஸ், டக்சாயினி, கிருபாகரன், வதனிகா, டினேஸ், அம்பிகைபாலன், நந்தினி, கேமா, மோசனா ஆகியோரின் அன்பு அத்தையும்,
மதுசூதனி, புருசோத்தமன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று திருகோணமலையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
No 633,
School Lane,
Selvanayagapuram,
Trincomalee.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

