மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வீரையா தவமணி
வயது 7424 மார்ச், 1943 – 16 மார்ச், 2018
- பிறந்த இடம்
- வேலணை கிழக்கு
- வாழ்ந்த இடம்
- திருகோணமலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை கிழக்கு செட்டிபுலத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட வீரையா தவமணி அவர்கள் 16-03-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வராசா சிவகாமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சபாபதி நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வீரையா அவர்களின் அன்பு மனைவியும்,
வீரதவகுமாரன்(வீரன்- லண்டன்), வீரபூரணகுமார்(மாவீரர் பதுமன் கரிகாலன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிவனடியான், சிவலோகம், காலஞ்சென்ற பூலோகராணி, வீபூதிநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாந்தமலர் அவர்களின் பாசமிகு மாமியாரும்,
மிதுலா, வனிதா, பாலசுந்தரம், ரோகினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுரேஸ், டக்சாயினி, கிருபாகரன், வதனிகா, டினேஸ், அம்பிகைபாலன், நந்தினி, கேமா, மோசனா ஆகியோரின் அன்பு அத்தையும்,
மதுசூதனி, புருசோத்தமன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று திருகோணமலையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
No 633,
School Lane,
Selvanayagapuram,
Trincomalee.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

